TN e-Pass
How to apply TN e-Pass
இ - பாஸ் ஆன்லைனில் பெறுவது எப்படி.
Website link:-
You have to wait 15 seconds.
How to apply:-
![]() |
TN epass online |
உள் மாநில வாகனபயணம் (Inter state travel)
1)
1.பின்னர் நீங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களா, தமிழகத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்களா, என்பதை தேர்வு செய்யவும்.
2. வெளியிடங்களில் இருந்து உள்ளே வருபவர்கள் என்றால், மெயில் ஐடியை(mail ID), கொடுத்து ஓடிபி (OTP) உடன், லாகின் (Log in) செய்யவும்.
தமிழகத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் என்றால், தொலைபேசி எண்ணை(mobile number) கொடுத்து, ஓடிபி(OTP) உடன், லாகின்(Log in) செய்யவும்.
3. பின்னர் உங்களது காரணங்களை(Reason)தேர்வு செய்து, காரணத்திற்கான ஆவணத்தின் புகைப்படத்தை தேர்வுசெய்யவும்.
4. பின்னர் பயணிக்கும் இடத்தையும் (To place), பயணிக்கும் தேதியையும் (To date), குறிப்பிடவும்.
5. பின்னர் விண்ணப்பதாரரின் பெயர் அவரது அடையாளச் சான்றிதழ்(ID proff) தேர்வுசெய்யவும்.(aadhar, driving license, PAN, etc...)
6. விண்ணப்பதாரரின் அடையாளச் சான்றிதழ் எண்ணை(ID proff number) பதிவு செய்து அதன் புகைப்படத்தையும்(ID proff image) பதிவு செய்யவும்.
7. பின்னர், பயணம் செய்யும் மொத்த நபர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யவும்.
8. பயணம் செய்யும் வாகனத்தின் வகை(Type of vehicle) மற்றும் வாகனத்தின் எண்ணை(vehicle number) பதிவுசெய்யவும்.
2)
1. பயணம் எந்த இடத்தில் இருந்து (From), எந்த இடம் வரை(To) என்பதை முழு முகவரியுடன் பதிவுசெய்யவும்.
பின்னர் உங்களுக்கான இ-பாஸ் (e-Pass) கிடைக்கப்படும்.
மேலும், உங்களது காரணங்களை பொறுத்து ஆவண விவரமும் (document details), மற்ற விவரங்களும்(other details)ஆவண புகைப்படங்களும் (document image), மாறுபடும்.
Thanks
ReplyDeleteVery Informative Bro keep rocking
ReplyDeleteThank you so much bro😍
DeleteUsefully
ReplyDeleteUsefull link
ReplyDelete