commonheadlines

We know the general news every day in commonheadlines

Sep 1, 2020

world social news in tamil

1. economic and agricultural development. 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சி

economic and agricultural development
economic and agricultural development 

1. இந்தியாவில், பொது முடக்கம் காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததால், நாட்டின் பொருளாதாரத்தில், 23.9 சதவீதம் வரலாறு காணாத வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. மேலும் அதிகபட்சமாக கட்டுமான துறையில் 50.3% பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

3. மேலும், விவசாயத் துறையில் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சியை கண்டுள்ளது. இத்துறையில் மட்டும் 3.4 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.


2. Bridge is broken

கோடிக்கணக்கான செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பு இடிந்து விழுந்தது.

Bridge broken
Bridge broken 

1. மத்திய பிரதேசத்தின், சியோனி மாவட்டத்தில், வெயின் கங்கை ஆற்றின் மீது போக்குவரத்திற்காக, ரூ.9 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

2. பெய்து வரும் கனமழை காரணமாக,  போக்குவரத்து அப்பளத்தில் தொடங்குவதற்கு முன்பே இடிந்து விழுந்தது.


3. Tamilnadu bus transport.

தமிழக பேருந்து போக்குவரத்து.

Tamilnadu bus transport
Tamilnadu bus transport 

1. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

2. மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல், மாவட்டங்கள் உள்ளன அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவையை தமிழக அரசு அனுமதித்துள்ளது.

3. மேலும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

4. மேலும், 50 சதவீத பயணிகள் பயணித்தாலும், கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்றும் அறிவித்துள்ளது.

4. Flying car

பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, கார்(car).


Flying car
Flying car 

1. ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள, தரையிலும் இயங்கி, வானிலும் பறக்கும் கார் ஒன்றை ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ளார்.

2. மேலும், இந்த கார் ஆனது ஒரு நபர் அமரும் வகையிலும், இது வரும் காலங்களில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படலாம். என்று நம்புவதாகவும் ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளார்.


5. Rules and regulations of tamilnadu government. 

தமிழக அரசின் சில வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்.

rules and regulations of tamilnadu government
rules and regulations of tamilnadu government 


1. வணிக வளாகங்களும், அனைத்து ஷோரூம்களும், மற்றும் பெரிய கடைகளும், 100 சதவீத பணியாளர்களுடன் அரசின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்.

2. மேலும், தமிழகத்தில் அனைத்து மதம் சார் வழிபாட்டு தலங்களும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

3. மேலும், எந்த இடத்திற்கும் 65 வயதுக்கு மேற்பட்டோர், 10வயதுக்கு உட்பட்டோர் செல்லக் கூடாது. என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

4. அனைத்து இடங்களிலும், கிருமிநாசினி அவசியபடுத்தப்பட்டுள்ளது.

3 comments: