commonheadlines

We know the general news every day in commonheadlines

Aug 25, 2020

News for today in tamil

1. Driving license and vehicle document.

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆவணம்  ஆகியவை புதுப்பித்தல்.

Driving license and vehicle document
Driving license and vehicle document 

1. கொரோனா பாதிப்பு காரணமாக, வாகனங்கள் புதுப்பிப்பு தேதி மற்றும் ஓட்டுநர்களின் உரிமம் (License) புதுப்பிப்பு, போன்றவற்றிற்கான கால அவகாசங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

2. இந்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதத்திற்கு பின், வாகன உரிமம் செல்லத்தக்க காலங்கள் முடிவடைதல், ஓட்டுநர்களின் உரிமம் காலக்கெடு முடிந்து புதுப்பித்தல், போன்றவற்றிற்கு இந்த ஆண்டு(2020) டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


2. Amaravathi dam water open

அமராவதி அணை நீர் திறப்பு பற்றிய விவரம்.

Amaravathi dam water open
Amaravathi dam water open 

1. திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் உள்ள நீரினை விவசாய நிலத்திற்கு திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

2. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834ஏக்கர் நிலங்களுக்கு, 26/08/2020 ஆம் தேதி முதல் 24/12/2020 தேதி வரை 120 நாட்கள் அமராவதி அணை வாய்க்கால் பாசனத்திற்காக நீரானது திறக்க உள்ளது.


3. Postgraduate engineering course exam (TNCA)

முதுகலை பொறியியல் தேர்வுக்கான நுழைவுத்தேர்வு விவரம்.

Postgraduate engineering course exam
Postgraduate engineering course exam 

1. 2020-21 கல்வியாண்டிற்கான, அண்ணா பல்கலைகழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், மற்றும் சுயநிதி ஆகிய கல்லூரிகள் போன்றவற்றில், இளங்கலை படிப்புகளான,
  • எம்.இ(M.E)
  • எம்.டெக்(M.Tech)
  • எம்.ஆர்க்(M.Arch)
ஆகிய படிப்புகளுக்கு(TNCA) நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

2. இதனை ஆன்லைன் மூலம்,
ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு பின்னரே நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

3. மேலும், விண்ணப்பிக்க இறுதி தேதி=14/09/2020.

4. Gold treasure 

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்கப் புதையல்.

Gold treasure
Gold treasure 

1. இஸ்ரேலின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய பானையில் வைத்திருந்த தங்க காசுகளை இஸ்ரேல் இளைஞர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

2. இந்த நாணயம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும்,24காரட் தூய தங்கம் இவை.

3. இந்த பானையில் 425 தங்க காசுகள் இருக்கிறது. இவற்றின் ஏல மதிப்பு கணக்கிட இயலாது.

5. Champion league foodball

சம்பியன் லீக் கால்பந்து போட்டியின் முடிவு.

Champion league football
Champion league football 

1. கிளப் பணிகளுக்கான(Champion league football) ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டிகள் போர்ச்சுகல் ல்,நடைபெற்றது.

2. பிஎஸ்ஜி(PSG) அணியானது அரையிறுதிக்கு முன்னேறி, இறுதிப் போட்டிகள் பேயர்ன் முனிச்(Payern munich)எதிராக விளையாடியது.

3. இதன் முடிவாக ஐந்து ஆண்டுகள் வெற்றியை தழுவி வரும் பேயர்ன் முனிச்(payern munich) அணி 1-0 என்ற கோள் கணக்கில், ஆறாவது முறை வெற்றி பெற்றது.


No comments:

Post a Comment