commonheadlines

We know the general news every day in commonheadlines

Aug 30, 2020

lockdown 4.0 full details and other important news

1. lockdown 4.0 full details 

நான்காம் கட்ட ஊரடங்கு குறித்த முழு விவரம்

lockdown 4.0
lockdown 4.0

1. கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாதம் 25ஆம் தேதி(25/03/2020) முதல் ஊரடங்கு ஆனது தொடர்ந்து கொண்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட ஊரடங்கு(lockdown 4.0) ஆனது செப்டம்பர் 1ஆம்(01/09/2020)தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி(30/09/2020) வரை உயர்ந்துள்ளது.

எனவே, நான்காம் கட்ட ஊரடங்கை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள சில முக்கிய அறிவிப்புகள்.

  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் வரை, மூடப்பட்டிருக்கும்.
  • மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் செயல்படும்.
  • திறந்தவெளி திரையரங்கம் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் செயல்படும்.
  • செப்டம்பர் 21 முதல், விளையாட்டு, போக்குவரத்து, மற்றும் பல நிகழ்ச்சிகளை, 100 பேருடன் கலந்து கொள்ள அனுமதி.
  • மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்குள் சென்று வர  இ-பாஸ்(e-Pass) தேவையில்லை.
  • 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளலாம் (கட்டாயம் கிடையாது).
  • ஆன்லைன் வகுப்புகளை நடத்த, 50 சதவீத ஆசிரியர்களை பள்ளிக்கு அழைகலாம்.
மேலும் சில உத்தரவுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

2. Prize money for arjuna and khel rathna award

கேல் ரத்னாா மற்றும் அர்ஜுனா விருதுகளுக்கான, பரிசுத் தொகை.

arjuna and khel ratna awards
arjuna and khel ratna award 


1. விளையாட்டில் சிறந்தவர்களுக்காக, வழங்கப்படும் அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுகளின் பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக, விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.


அர்ஜுனா விருதுக்கான(arjuna award) பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கேல் ரத்னா விருதுக்கான(khel ratna) பரிசுத் தொகை ரூ.25 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


3. schools reopen in chinna.

சீனாவில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறப்பு

schools reopen in China
schools reopen in China

1.கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கைை பூஜ்ஜியம் குறைந்த காரணத்தால், சீனாவில் உள்ள உஹான் நகரத்தில், வரும் 02/09/2020 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்க உள்ளன(schools reopen in China).

2மாணவர்கள் பள்ளிக்கு உள்ளும் வெளியேவும் மூக கவசம் அணிவது அவசியம். மேலும், மீண்டும் ஆபத்தான சூழல் ஏற்பட்டால், ஆன்லைன் வகுப்புகளாக படிப்புகள் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4. Thani oruvan 2 movie out.


விரைவில் வெளியாக உள்ள, தனி ஒருவன் 2 திரைப்படம்.

Thani oruvan 2
Thani oruvan 2


1. ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி, நல்ல வரவேற்பை கண்ட தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதி தனி ஒருவன் 2(Thani oruvan 2) , விரைவில் வெளியாக உள்ளது. என அப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா அறிவித்துள்ளார்.

2. மேலும், தனி ஒருவன் 2(Thani oruvan 2) திரைப்படமானதில்,சிறந்த விருவிருப்பான காட்சிகள் மற்றும் சிறந்த படப் பதிவுகள் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

5. Suresh Raina leave from IPL 2020

ஐபிஎல் IPL 2020 தொடரில் இருந்து, சுரேஷ்ரெய்னா விலகல்.

Raina leaves IPL 2020
Raina leaves IPL 2020

1. கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2020 காண போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2. மேலும், சிஎஸ்கே(CSK) அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா(suresh raina) தனது சொந்த காரணமாக, ஐபிஎல்2020 (IPL 2020) போட்டியிலிருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.





No comments:

Post a Comment