1. Indian economy status
இந்தியாவின் பொருளாதார நிலை
![]() |
Indian economy status |
1. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியாவின் தற்போதைய நடப்பு நிதியாண்டில்(Indiana economy status), ரூ 2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி(GST) வரி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ 2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி(GST) வரி இழப்பீடு ஏற்பட்டுள்ள நிலையில், 97 ஆயிரம் கோடி மட்டுமே ஜிஎஸ்டி(GST) மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
3. மேலும், இந்நிலையில் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி(GST) இழப்பீடு தொகை அளிக்க வேண்டிய நிலைமையில், மாநில அரசுகள் கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. என்றும் அவர் அறிவித்துள்ளார்.
2. Who was the first man to own more property in the world
உலகின் முதல் அதிக சொத்துக்களை சேர்த்த மனிதன்.
![]() |
Jeff bezos |
1. அமேசான்(amazon) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான ஜெப் பெசோஸ்(jeff besos) 200 பில்லியன் டாலர் செல்வத்தை ஈட்டிய உலகின் முதல் நபராக உள்ளார்.
2. 56 வயதான அவரது தற்போதைய சொத்து மதிப்பு, 205 பில்லியன் டாலர் ஆகும்.
(In rupees ₹1,51,23,80,32,50,000)
3. மேலும், இவரது சொத்து மதிப்பு ஆனது, உலகின் இரண்டாவது பணக்காரரான பில் கேட்ஸ்(bill gates) ஐ விட 89 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்பு ஆகும்.
4. மேலும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜெஃப் பெசோஸ்(jeff besos) நிகர சொத்து மதிப்பு சுமார் 115 பில்லியன் டாலர் ஆகும்.
3. Importance of fatag in tool gates.
சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக்(fastag) க்கு முக்கியத்துவம்.
![]() |
important of fastag in tool gates |
1. சுங்கச்சாவடிகளில்(tool gates), சலுகைகளை பெறுவதற்கு ஃபாஸ்டேக்(fastag) கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
2. இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில், பயணிகள் வாகனங்களை சுங்கச்சாவடிகளில்(tool gates) விரைவாக பணம் செலுத்துவதற்காக ஃபாஸ்டேக்(fatag) முறை பயன்படுத்தப்படுகிறது.
3. இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் சுங்கச்சாவடி(tool gates) வெளியே சென்றுவிட்டு, மீண்டும் திரும்பும் வாகனங்கள் உள்ளூர் பகுதிகளுக்கான விளக்குகளை கூறும் வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்கு, ஃபாஸ்டேக்(fatag) ஸ்டிக்கர் ஒட்டி இருக்க வேண்டும்.
4. Arms production in india.
இந்தியாவில் ஆயுத உற்பத்தி.
![]() |
Arms production in india |
1. இந்தியாவில், ஆயுதங்கள் ஆனது வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
2. மேலும், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பாதுகாப்பு துறையில் பெரும் திறனை கொண்டிருந்தது. ஆனால், அதன்பின் தற்போது அதில் கவனம் செலுத்தவில்லை.
3. இந்தியாவில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவே சில ஆயுத தளவாட இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை அதிகரிக்கவும்(Arms production in india), புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
4. எனவே, இந்தியாவில், தற்போது ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் நோக்கம்.
என இந்திய பிரதமர் அறிவித்துள்ளார்.
5. messi in IPL 2020
ஐபிஎல் 2020 தொடரில் மெஸ்ஸி(messi) விளையாட உள்ளார்.
![]() |
messi in IPL 2020 |
1. உலகில் தலை சிறந்த கால்பந்து கிளப் அணியில் ஒன்று பார்சிலோனா(barcelona) அந்த அணியோடு 13 வயதில் இருந்தே விளையாடுபவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி(lionel messi).
2. தற்போது, பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்ஸி(messi) விலகியுள்ளார்.
3. பார்சிலோனா அணியில் இருந்து விலகி விரைவில் வேறொரு கால்பந்து கிளப் அணியில் சேருவார். என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியாவின் ஐபிஎல்(IPL) அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. மேலும், ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவின் மற்றொரு அணியான டெல்லியும் மெஸ்ஸி(messi)காக போட்டியிட்டு வருகிறது.
4. மேலும், ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவின் மற்றொரு அணியான டெல்லியும் மெஸ்ஸி(messi)காக போட்டியிட்டு வருகிறது.
No comments:
Post a Comment