commonheadlines

We know the general news every day in commonheadlines

Aug 26, 2020

India currency news and National food security news and other important news

1. Indian currency news 

இந்தியாவில், 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் 2019-20 ஆம் நிதியாண்டின் நிலை.

Indian currency news
Indian currency news 

1. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 2000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பதுக்கி வைத்தல், கள்ளப் பணமாக வைத்தல் போன்ற பல புகார்கள் எழுப்பப்பட்டது.

2. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது, கடந்த 2019-20 ஆண்டுகளில், ஒரு 2000 ரூபாய் நோட்டுகள் கூட ரிசர்வ் வங்கியால், அச்சிடப்படவில்லை என்ற தகவல் அளித்துள்ளது.

3. இது, 2000 ரூபாய் நோட்டுகளின் பங்கை குறைக்கும் நோக்கில் அச்சிடப்படவில்லை. என்றும், தற்போது 50 சதவீதமாக இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 23 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

200 rs
200 rs
4. மேலும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது கடந்த நிதியாண்டை விட, 151 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2. Jobs for handicap people.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில்- மாற்றுத்திறனாளிகள்.

Jobs for handicap people
Jobs for handicap people 

1. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ஆகும்.

2. மேலும், தற்போது தகுதியான மாற்றுத்திறனாளிகள் அனைவரையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் கீழ், சேர்க்கும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமை செயலகங்களுக்கு, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.


3. Transform medical waste into useful. 

மருத்துவ கழிவுகளை பயன்தருவதாக மாற்ற திட்டம்.

Transform medical waste into useful
Transform medical waste into useful 

1. உலகெங்கும் வேதிப் பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்வது, மற்றும் சுத்தம் செய்வது,  சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி  உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

2. எனவே, தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஸ்டட்கார்ட்(Stuttgart) பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி(IIT) ஆராய்ச்சியாளர் நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அளிக்கும் முறையை கண்டறிந்துள்ளனர்.(Transform medical waste into useful).

3. இணை உரங்களை தயாரிக்கும் முறையை உருவாக்கி மற்றும் உலர்ந்த கழிவுகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளை மிகக்குறைந்த சக்தியுள்ள இரசாயன கலவையை கலந்து மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் முறையை கண்டறிந்துள்ளது.

4. Journalists funds

பத்திரிக்கையாளருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - பஞ்சாப்அரசு.

Journalists funds
Journalists funds 

1. கொரோனா தொற்றால் பல தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

2. மேலும், பஞ்சாபில் பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இறந்தால், ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குமாறு பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.


5. Tamilnadu 11th exam paper Xerox 

தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் வெளியீடு.

Tamilnadu 11th exam paper Xerox
Tamilnadu 11th exam paper Xerox 

1. இன்று 26/08/2020 தேதி முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் நகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மாலை 3மணிக்கு மேல்,

என்னும் வலைய தலத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட்31 (31/08/2020)  முதல் செப்டம்பர்2 (02/09/2020) ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


3 comments:

  1. Keep up the good work , I read few posts on this web site and I conceive that your blog is very interesting and has sets of fantastic information. bitcoin to visa

    ReplyDelete