1. collage final year semester exam
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுக்கு தடை இல்லை.
![]() |
College final year semester exam |
1. இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் செய்யப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
2. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3. மேலும், தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரிகளுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
4. மேலும், ஏற்கனவே மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டு செமஸ்டர் தேர்வுகளை, தற்போது மத்திய அரசு அறிவித்த அறிவிக்கையை தொடர்ந்து மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகிறது.
2. New smart glass
புதிதாக வெளியாகியுள்ள ஸ்மார்ட் மூக்குக்கண்ணாடி(smart glass).
![]() |
smart glass |
1. பார்வை குறைபாட்டிற்காக மூக்குக் கண்ணாடிகளைை அணிந்தும், எந்தக் குறையுமின்றி ஸ்டைலுக்காகவும் மூக்குக் கண்ணாடிகள் அளிக்கப்பட்டு , வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளுடன், மூக்கு கண்ணாடி வெளியாகி உள்ளது.
2. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மூக்கு கண்ணாடியை ஸ்மார்ட் மூக்கு கண்ணாடியாக (smart glass) உருவாக்கியுள்ளது.
3. இந்த ஸ்மார்ட் கண்ணாடியில்(smart glass), ஓரத்தில் குறைந்த ஒளி அளவு கொண்ட ஸ்பீக்கர்(speaker) ஒன்று உள்ளது. இதன் மூலம் பாடல்களை கேட்கலாம், அதே நேரம் செல்போன் அழைப்புகளை கண்ணாடி மூலமே பேசிக் கொள்ளலாம்.
4. இதை, பயன்படுத்துவோர் எவ்வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. New way of agriculture loans
விவசாய கடன் பெறுவதற்கான புதிய ஏற்பாடு.
![]() |
agriculture loans |
1. கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாய நகை கடன் மற்றும் பிற கடன்கள் திட்டமானது கொரோனா தொற்றுக் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
2. மேலும், தற்போது விவசாய கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமே பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4. Daytime sleep
அதிக நேரம் பகல் தூக்கம் உயிருக்கு ஆபத்து.
![]() |
daytime sleep |
1. இஎஸ்சி(ESC) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், நீண்ட பிற்பகல் தூக்கம்(daytime sleep) இதய நோய்களுக்கும், உயிரிழப்புக்கும், காரணமாக இருப்பதை தெரிவித்துள்ளது.
2. பொதுவாக பகல் நீண்ட நேரத் தூக்கம் நல்ல பழக்கம் என்று நினைத்து வருகிறோம்.
ஆனால், ஒரு மணி நேரத்துக்கு மேலாக பிற்பகல் தூக்கம் என்பது 30% உயிருக்கு ஆபத்தாகும், 34% இதய நோய்களுக்கு காரணம், என்பதும் ஆய்வு மூலம் வெளியாகியுள்ளது.
5. Corona for CSK players.
சிஎஸ்கே(CSK) அணி வீரர்களுக்கு கொரோனா.
![]() |
Corona for CSK players |
1. ஐபிஎல்(IPL) போட்டிகள் விளையாடுவதற்காக, 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. மேலும், சிஎஸ்கே(CSK) அணியானது கடந்த 21ம் தேதி துபாய் சென்றது.
2. 51 குழுவாக சென்று பரிசோதனை செய்ததில், சிஎஸ்கே(CSK) அணியில், 5 பேருக்கு (corona for CSK players) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Super news da
ReplyDeleteGood
ReplyDeleteExcellent bro
ReplyDeleteThank you sooo much bro😍
Delete