1. Khel Ratha Award 2020
2020 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா(khel Ratna Award) விருது.
1. மத்திய அரசு ஆண்டுதோறும், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா(Rajiv gandhi khel ratna award) மற்றும் அர்ஜூனா(Arujna award) போன்ற விருதுகளை வழங்கி விளையாட்டு வீரர்களை பெருமைப்படுத்தி வருகிறது.
2. அந்த வகையில், இந்த ஆண்டு கேல் ரத்னா (Khel Ratna Award) விருதுக்கு 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டது.
3. அதில், இந்த ஆண்டு 2020 கேல் ரத்னா(khel ratna award) விருது,
- கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
- மாரியப்பன்
2. Heart beat and blood pressure in mobile phone
மனிதனின், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கணக்கிடும் மொபைல் போன்(Mobile phone).
1. மனித இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை மொபைல்போன்(Heart beat and blood pressure in mobile phone)மூலம் கணக்கிடுவதை லாவா(LAVA) மொபைல் நிறுவனம் புதிய மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.2. இதனைப் பயன்படுத்துவோர், தங்களது விரல் முனையை வைத்து அழுத்தினால் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கணக்கிட்டு தரப்படும். இதனை சேமித்து வைக்கவும் முடியும்.
3. மேலும், உபகரணங்களைக் கொண்டு காட்டும் அளவும், இந்த மொபைல் போனில் காட்டும் அளவும், துல்லியமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
4. இந்த மொபைல் போன், சாதாரண கீபேட் மொபைல்(Keypad mobile) போன்களை போன்றது, பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் அமேசான்(Amazon) களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை 1,599 ஆகும்.
3. K.G.F-2 movie's information
கேஜிஎப் 2 திரைப்படத்தின் சில தகவல்கள்.
![]() |
K.G.F-2 movie's information |
1. கன்னட நடிகர் யாஷ் நடித்த, கே.ஜி.எப்(K.G.F) திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை தந்த ஒரு சிறந்த திரைப்படமாக பல மொழிகளில் அமைந்தது.
2. இதன் அடுத்த அத்தியாய தொடர்ச்சியான, கே.ஜி.எப் சாப்டர்(Chapter)-2 (K.G.F-2) திரைப்படத்தில் நடிகை, ரவீனா டாண்டன்(Raveena tandon) அரசியல்வாதியாகவும், காலா திரைப்படத்தின் மூலம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஈஸ்வரிராவ்(Easwari Rao) இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க உள்ளார்.
3. மேலும், சில சண்டைக் காட்சிகள் மற்றும் சுவாரசியங்கள் உடன் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
4. New group video call app from India.
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வீடியோ கால் ஆப்(Group video call app).
![]() |
Group video call app from India |
1. இந்தியா, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜாய் என்பவர், வீ-கன்சோல்(V-console) புதிய வீடியோ கால் செயலியை(Group video call app from India) கண்டறிந்துள்ளார்.
2. இந்திய ஐடி(IT) நிறுவனம் மூலம், சட்டப்பூர்வமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி ஆகும். 100% பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார்.இதில், செயல்படும் 80 பங்கேற்பாளர்கள், செயலற்ற நிலையில் 300 பங்கேற்பாளர்கள் இடம்பெறலாம்.
3. இந்த செயலியை மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்க ரூ.1கோடி மேலும், ரூ10 லட்சம் பெற்றுள்ளது.
5. Fire accident in telangana
தெலுங்கானாவில் தீ விபத்து.
1. தெலுங்கானா மாநிலம், ஸ்ரீசைலம் எனும் அணையில், பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
2. மேலும், இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment