commonheadlines

We know the general news every day in commonheadlines

Aug 27, 2020

General important news in tamil

1. collages and universities news

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் செய்திகள்.

colleges and universities news
colleges and universities news 

1. தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவும், தேர்வு கட்டணம் செலுத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, யுஜிசி(UGC) மற்றும் ஏஐசிடிஇ(AICTE) வழிகாட்டுதலின் படி, மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

2. பொறியியல் படிப்புகள் படிப்பதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண்களை(random number) வெளியிட்டுள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர்.

2. employment in India

இந்தியாவில் 2030ஆண்டுக்குள் 9கோடி வேலைவாய்ப்பு.

employment in India
employment in India 


1. இந்தியாவில் எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தது 9கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது(employment in India).

2. இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க ஆண்டுக்கு 8.0 முதல் 8.5 சதவீதம் வரை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இது தற்போதைய வளர்ச்சியை காட்டிலும் இரு மடங்கு அதிக வளர்ச்சி ஆகும்.

3. மேலும், உற்பத்தித் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் அதனுடன் உருவாக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

4. மேலும், அதற்காக இந்தியாவில் ஆண்டுக்கு 6.5 முதல் 7.0 சதவீதம் வரை உற்பத்தி திறனை பராமரிக்க வேண்டும்.

3. tax paid by facebook

பேஸ்புக்(Facebook) நிறுவனம் செலுத்தும் வரி.

tax paid by facebook
tax paid by facebook

1. பிரான்ஸ் அரசின் வரிவிதிப்புகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக்(facebook), கூகுள்(google), ஆப்பிள்(apple), அமேசான்(amazon), போன்ற மிகப்பெரும் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், தங்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வரியாக செலுத்தி வருகிறது.

2. மேலும், அதன்படி கடந்த பத்து வருட கணக்கீடு மற்றும் அபராதம் போன்றவற்றிற்காக, பேஸ்புக் நிறுவனம்(facebook) மட்டும் 118 மில்லியன் டாலர் (₹87,64,15,50,00,000) பிரான்ஸ் அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளது.

4. corona test results via SMS

கொரோனா பரிசோதனை முடிவுகள் எஸ்எம்எஸ்(SMS) வழியாக.

Corona test results via SMS
corona test results via SMS 

1. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை, கைபேசியில் குறுஞ்செய்தி(SMS) வழியாக தெரிந்து கொள்ளும் முறையை அறிவித்துள்ளார்.

2. மேலும், தற்போது இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் வீகிதம் 76.30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


5. trouble to hold the ipl in abu dhabi. 

அபுதாபியில்(abu dhabi) ஐபிஎல்(IPL-2020)நடைபெற  சிக்கல்.

trouble to hold the ipl in abudabi
trouble to hold the ipl in abudabi 



1. ஐபிஎல்(ipl)போட்டி தொடரில் பங்கேற்கும் பணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்ட நிலையில், அமீரக தலைநகர் அபுதாபியில்(abudabi) கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்றது.

2. இதன் காரணமாக, அங்குள்ள மைதானத்தில் ஐபிஎல்(ipl) போட்டிகள் நடத்த இயலுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.

2 comments: