1. ipl 2020 current status
2020 ஆம் ஆண்டின் ஐபிஎல்(IPL) போட்டிகளின் நிலை.
![]() |
IPL 2020 |
1. 20 ஓவர் ஐபிஎல் போட்டிகளில் 2020ஆம் ஆண்டின்(IPL 2020), 13 வது போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி(19/09/2020) முதல் நவம்பர் 10ம் தேதி(10/11/2020) வரை நடைபெற உள்ள நிலையில் 8 அணிகள் ஐக்கிய அரபு சென்றுவிட்டன.
2. மேலும், அனைத்து அணிகளும் பயிற்சி தொடங்கிவிட்டன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் அணியில் உள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக, இன்னும் பயிற்சி பெற தொடங்கவில்லை.
3. இருப்பினும், ஐபிஎல் 2020 (IPL 2020) தொடரானது, சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். என்று, பிசிசிஐ(BCCI) தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.
4. மேலும், தற்போது சிஎஸ்கே(CSK) அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை காரணமாக, மும்பை உடனான முதல் போட்டியில் சென்னை அணி ஆடப் போவது இல்லை. மும்பைக்கு எதிராக முதல் போட்டியில் வேறொரு அணி விளையாடும்.
2. E-money transfer
மின்னணு பண பரிமாற்ற கட்டணம் வசூலிக்க கூடாது - மத்திய நிதி அமைச்சகம்.
![]() |
E-money transfer |
1. இந்தியாவில் உள்ள சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
2. மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பின்படி, அனைத்து வங்கிகளும் மின்னணு பரிமாற்ற முறைக்கு பணம் வசூலிக்க கூடாது. என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
3. நடப்பு ஆண்டு(2020) ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து, மின்னணு பணப்பரிமாற்றம் முறைக்கு கட்டணம் செலுத்த கூடாது. அவ்வாறு செலுத்தி இருப்பினும் அவற்றை வங்கிகள் திருப்பி அளிக்க வேண்டும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. Some important information about 4th lockdown.
நான்காம் கட்ட ஊரடங்கு பற்றியும் சில முக்கிய தகவல்.
![]() |
4th lockdown |
1. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, நான்காம் கட்ட ஊரடங்காது அமலுக்கு வந்துள்ளது. மேலும், அது பற்றிய சில முக்கிய தகவல்கள்.
- ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கானது, இந்த நான்காம் கட்ட ஊரிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தகவலும் இல்லை. முழு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்.
- தளர்வுகள் ஏற்படுத்தப்படாதவை,
- மேலும் தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கோவில் வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டங்களுக்கு உள்ளான பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. heavy rain in pakistan.
பாகிஸ்தானில் ஏற்பட்ட கனத்த மழை.
![]() |
heavy rain in pakistan |
1. பாகிஸ்தான் நாட்டில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில், ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர்.
2. மேலும், அந்நாட்டில் கராச்சி என்னும் நகரில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும், வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர்.
3. கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தும், குடியிருப்புகள் அழிந்தும், பல சிக்கல் காரணமாக இதுவரை 1.5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் கடந்த, ஜூன் மாதம் முதல் மழை தொடர்பான சம்பவங்களில், சிக்கி 136 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
5. messi in problem
மெஸ்ஸி(messi) பார்சிலோனா(parcelona) அணியில் இருந்து வெளியேற சிக்கல்.
![]() |
messi in problem |
1. உலகில் தலை சிறந்த கால்பந்து போட்டி வீரரான மெஸ்ஸி(messi) தனது அணியான பார்சிலோனா(parcilona) அணியில் இருந்து விலகுவதற்கான முடிவினை தற்போது அறிவித்துள்ளார்.
2. மேலும், மெஸ்ஸி(messi) தங்கள் அணி ஒப்பந்தத்தின் படி ரூ.6ஆயிரம் கோடியை பார்சிலோனா(parcilona) அணிக்கு செலுத்தி, விதிமுறைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அணியை விட்டு வெளியேற முடியும், என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Super news
ReplyDeleteVery useful post. This is my first time i visit here. I found so many interesting stuff in your blog especially its discussion. Really its great article. Keep it up. https://www.theplaynews.com/
ReplyDeleteThanks for motivates, yr website like very good.
DeleteIf you set out to make me think today; mission accomplished! I really like your writing style and how you express your ideas. Thank you. cspay CIEX 骗子
ReplyDeleteThanks. So much
DeleteI am incapable of reading articles online very often, but I’m happy I did today. It is very well written, and your points are well-expressed. I request you warmly, please, don’t ever stop writing. https://witnessngr.com
ReplyDeleteThank you sooo much
Delete